PG UTROTONE SYRUP - TAMIL

PG UTROTONE சிரப் பெண்களுக்கு வெள்ளை நிறத்தில் சளி போன்று சுரக்கும் திரவத்தைதான் வெள்ளைப்படுதல் என்கிறோம். வெள்ளைப்படுதலின் அறிகுறிகள்: • ஒழுங்கற்ற மாதவிடாய் • கருத்தரிப்பு காலத்தில் அதிக வெள்ளைப்படுதல் • சிறுநீர் கழிக்கும் போது அதிக வெள்ளைப்படுதல் • வெள்ளைப்படுதலின் நிறம் மஞ்சள், பச்சை, சாம்பல், சீழ் போன்று மாறுதல் • பிறப்புறுப்பில் அரிப்பு • மாதவிடாய் காலத்தில் ரத்தத்துடன் வெள்ளை வெளிப்படுதல் • சுகர் உள்ளவர்களுக்கு சிறுநீர் பாதையில் தொற்று • போதிய சத்தின்மை • உணவுபழக்கத்தில் மாற்றம் • அதிக உஷ்ணம் • மன அழுத்தம் • தூக்கமின்மை பிரச்னைகள் • இரத்தசோகை PG UTROTONE சிரப் பின்வரும் நோய்களின் அறிகுறிகளை கட்டுப்படுத்தவும், முன்னேற்றவும் பயன்படுகிறது: • ஒழுங்கற்ற மாதவிடாய் (மாதம் 2 முறை மாதவிடாய் ஆகுதல்) • வயிற்று வலியுடன் ஏற்படும் மாதவிடாய் • நீர் கடுப்பு • வயதானவர்களுக்கு இடைவிடாமல் ஏற்படும் மாதவிடாய் பயன்படுத்தும் முறை: • PG UTROTONE சிரப்-ஐ காலை, இரவு வேளைகளில் 15ml சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிடவும்.