STONE-K (பவுடர்): சிறுநீரக கற்களுக்கு ஒரு இயற்கை தீர்வு சிறுநீரக கற்கள் உருவாவதற்கு காரணங்கள்: • சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்தல் • தேவையான அளவு நீர் அருந்தாமை • பதப்படுத்தப்பட்ட உணவு, துரித உணவு, ஊறுகாய் போன்ற உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுதல் STONE-K எவ்வாறு உதவுகிறது: • உங்கள் உடலையும், சிறுநீரகங்களையும் சீராக வைத்திருக்க உதவுகிறது. • சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது. STONE-K எப்படி சாப்பிட வேண்டும்: • காலை 5 கிராம் (1 ஸ்பூன்) • இரவு 5 கிராம் • சுடுநீரில் கலந்து • சாப்பாட்டிற்கு பின்பு குடிக்கவும். சிறுநீரக கற்களை தடுக்க சில குறிப்புகள்: • கால்சியம் நிறைந்த உணவுகளை குறைவாக சாப்பிடவும். • தேவையான அளவு நீர் பருகவும். • உங்கள் உடல் நலத்தின் மீது அக்கறை செலுத்துங்கள். STONE-K உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஒரு இயற்கை தீர்வு.