சாய்ரா ஹேர் ஆயில் 1. தலையில் ஏற்படும் அதிகப்படியான உஷ்ணத்தைக் குறைத்து முடி உதிர்வதை பாதுகாக்கிறது. 2. அதிக பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் முழு எழுமிச்சம்பழச்சாற்றை 15 நிமிடம் தலையில் ஊற வைத்த பின்பு குளித்து விட்டு அதே ஈரத்தலையில் 5 1௦ 10 ML கார்த்திகாவை உபயோகித்து ஷாம்பூ அல்லது சீயக்காய் உபயோகிக்காமல் குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து 15 நாட்கள் செய்வதால் பொடுகுத் தொல்லை நீங்கும். பொடுகு நீங்கிய உடன் எழுமிச்சம்பழம் உபயோகிப்பதை நிறுத்திவிடவும். குளிர்ச்சி உடம்பு காரர்கள் சாய்ரா ஹேர் ஆயில் உடன் சரிபாதி தேங்காய் எண்ணெய் கலந்து உபயோகபடுத்தவும். உபயாகிக்கும் முறை பாட்டிலை முதலில் நன்கு குலுக்கவும். பிறகு 5ML டு 10ML எடுத்து விரல்களால் தலைமுடியின் அடியில் மிருதுவாக மசாஜ் செய்யவும். சாய்ரா ஆயில் பனி காலத்தில் உறைந்து விட வாய்ப்புள்ளதால் மிதமான ௯டு அல்லது உலர்ந்த இடத்தில் வைக்கவும்.