SAIRAA HAIR GEL

சாய்ரா ஹேர் ஜெல், முடி உதிர்வா? இயற்கையான தலைமுடிக்கு சித்த மருத்துவம்‌ தரும்‌ சிறந்த மருந்து. இயற்கையான மூலிகைகள்‌ மற்றும்‌ மூலிகைகளில்‌ இருந்து பிரித்து எடுத்த அதிக சக்தி கொண்ட சாறுகளிலில்‌ இருந்து தயாரிக்கப்படூவதால்‌, பயன்படுத்திய சில நாட்களிலேயே முடி உதிர்வதை கட்டுப்படுத்தி அடர்த்தியான முடிகளை வளர்வதற்கு உதவுகிறது. பொடுகு, தலை அரிப்பு, செதில்‌ போன்று உரிதல்‌, வறட்டு கூந்தல்‌ ஆகியவற்றை தடுத்து. உடைந்த உறுதியற்ற, மெலிந்த அடர்த்தி குறைவான முடிகளுக்கு ஊட்டச்சத்தை அளித்து வேர்கால்களை பலப்படுத்தி அடர்த்தியான ஆரோக்கியமான முடி வளர்வதற்கு உதவுகிறது. உபயாகிக்கம்‌ முறை - தினமும்‌ குளிப்பதற்கு முன்‌ சாய்ரா ஹோர்‌ ல்‌ 20 முதல்‌ 30 கிராம்‌ (தேவையான அளவு) எடுத்து தலை முடிவேர்களில்‌ நன்றாக படும்படி மென்மையாக மசாஜ்‌ போல்‌ தேய்த்து 30 நிமிடத்திற்கு பின்பு குளிக்கவும்‌. சாய்ரா ஜெல்‌ உபயோகப்படுத்தும்‌ போது சீகைக்காய்‌, ஷாம்பூ போன்றவற்றை பயன்படுத்த தேவையில்லை சாய்ரா தினமும்‌ உபயோகப்படுத்தி தேவையான பலன்‌ கிடைத்த பிறகு மாதம்‌ 2 முறை (அ ) 3 முறை உபயோகப்படுத்துவதால்‌ முடிக்கு தொடர்ச்சியான ஊட்டசத்து அளித்து பாதுகாக்கிறது.