ரத்னா மூலிகை பல்பொடி: ஆரோக்கியமான பற்களுக்கு "ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி" என்ற பழமொழிக்கு ஏற்ப, நமது சித்தர்களின் சித்த மருத்துவ சாஸ்திர முறைப்படி தயாரிக்கப்பட்டது ரத்னா மூலிகை பல்பொடி. பயன்கள்: • பல்வலி • பல் ஆட்டம் • பல் கூச்சம் • பல் அரிப்பு • பல் குடைச்சல் • பல் கரை கட்டுதல் • பல் சொத்தை • வாய் நாற்றம் பக்க விளைவுகள் இல்லை ரத்னா மூலிகை பல்பொடி இயற்கை மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுவதால் பக்க விளைவுகள் ஏற்படாது. பயன்படுத்தும் முறை: • முதலில் ரத்னா மூலிகை பல்பொடியை விரல் அல்லது பிரஷ் மூலம் நன்றாக தேய்த்து விட்டு சுமார் 5 நிமிடங்கள் கழித்து வாய் கொப்பளிக்கவும். • மிகவும் பாதிப்பு உள்ளவர்கள் காலை, மாலை இரண்டு வேளையும் தேய்க்கவும். அனைவருக்கும் ஏற்றது: சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உபயோகிக்கலாம். வரும் முன் காப்போம்: பற்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை (பற்களை அகற்றுதல்) ரத்னா ஹெர்பல் பல்பொடியை கொண்டு வரும் முன் காப்போம்.