PROST - 7 POWER - TAMIL

FOR THE USE OF PHYSICIANS ONLY

மருத்துவர்களின் பயன்பாட்டிற்கு மட்டும்

புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் புரோஸ்டேட் சுரப்பி என்பது சிறுநீர்ப்பையைச் சுற்றியுள்ள ஒரு சுரப்பி ஆகும். இது ஆண்களில் மட்டுமே காணப்படுகிறது. 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் புரோஸ்டேட் வீக்கம் பொதுவாகக் காணப்படுகிறது. நீரிழிவு, இதய நோய் மற்றும் பருமன் பிரச்சனை உள்ள ஆண்களுக்கு இது அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. அறிகுறிகள்: • அடிக்கடி சிறுநீர் கழித்தல் • இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் • சிறுநீர் கழிக்கும் போது சிறுநீரில் இரத்தம் வருதல் தாக்கங்கள்: • சிறுநீர் தடை • சிறுநீர்க்குழாய் விரிந்து பலவீனமடையலாம் • பாக்டீரியா தொற்று காரணமாக சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. • எங்களது ப்ராஸ்ட்-7 பவுடர் சாப்பிடும்போது மேற்கண்ட பாதிப்புகளை தடுக்க பெரிதும் உதவுகிறது. சாப்பிடும் முறை : காலை 5 கிராம் (1ஸ்பூன் ) இரவு 5 கிராம் சாப்பாட்டிற்கு பின்பு சுடுதண்ணீரில் கலந்து குடிக்கவும்