மூல நோய் வகைகள் மற்றும் அறிகுறிகள்: உள் மூலம்: • ஆசனவாயின் உள்ளே வீக்கம் மற்றும் திசுக்கள் வளர்ச்சி. • பொதுவாக வலி ஏற்படுவதில்லை. • மலம் கழிக்கும்போது திசுக்கள் வெளியே வரலாம். வெளி மூலம்: • ஆசனவாயின் வெளியே வீக்கம் மற்றும் திசுக்கள் வளர்ச்சி. • வலி, அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படலாம். • மலம் கழிக்கும்போது வலி அதிகரிக்கும். மலம் வருவதற்கு முன் அரிப்பு: • மலம் கழிப்பதற்கு முன் ஆசனவாயில் அரிப்பு ஏற்படும். • இது மூல நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். சீழ் மூலம்: • ஆசனவாயில் சீழ் பையை உருவாகும். • கடுமையான வலி, வீக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்படலாம். ஆசனவாய் பகுதியில் அதிக வலி மற்றும் குத்தல்: • மூல நோயின் பொதுவான அறிகுறி. • மலம் கழிக்கும்போது வலி அதிகரிக்கும். இரத்த மூலம்: • மலத்துடன் ரத்தம் கலந்து வருதல். • இது மூல நோயின் முக்கிய அறிகுறி. மலம் வரும் போது வெளி பகுதியில் கட்டி போல் சதை தெரிவது: • வீங்கிய திசுக்கள் ஆசனவாயின் வெளியே தள்ளப்படும்போது ஏற்படும். மூல நோய் வருவதற்கான காரணங்கள்: • அதிகமான கார உணவுகள் சாப்பிடுவது. • ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது. • நீர் குறைவாக குடிப்பது. • மலச்சிக்கல். • கர்ப்பம். • மரபணு காரணங்கள். மூல நோய்க்கான மூலிகை மருந்து:PEEGEE PILOSE SYRUP. • 15ml காலை, மாலை இரண்டு வேளையும் உணவு சாப்பிடும் முன் எடுத்துக் கொள்ளவும். • எந்தவிதமான மூல நோய்களாக இருந்தாலும் அனைவரும் சாப்பிடலாம். குறிப்புகள்: • சாப்பாட்டில் காரம் குறைவாக சேர்த்துக் கொள்ளவும். • சாப்பாட்டில் பச்சை மிளகாய் சேர்ப்பதை தவிர்க்கவும். • இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்படுவதால் எந்த பக்க விளைவுகளும் கிடையாது.