NIMI PAIN CHURNA - TAMIL

மூட்டு வலியால் முடங்க வேண்டாம்! நிமி பெயின் சூரணா உங்களுக்கு உதவும்! உட்காரக்கூட முடியாத அளவிற்கு மூட்டு வலியா? இரண்டு, மூன்று படிகள் கூட ஏற முடியாத அளவிற்கு மூட்டு வலியா? மூட்டுவலி உங்களுடைய இயல்பு வாழ்க்கையை முடக்கி ஒரே இடத்தில் இருக்க செய்கிறதா? கவலை பட வேண்டாம். ஆற்றல் மிகுந்த செரியூட்டப்பட்ட அரிய முலிகைகளில் இருந்து தயாரிக்கப்படும் எங்கள் நிமி பெயின் சூரணாவை பயண்படுத்தி நிவாரணம் பெறுங்கள். நிமி பெயின் சூரணா பின்வரும் பிரச்சனைகளுக்கு உதவுகிறது: • மூட்டுவாதம் • மூட்டு முடக்குவாதம் • குதிக்கால் வலி இது மூட்டு வீக்கத்தை குறைத்து சவ்வுப்படலத்தை பாதுகாத்து சுறுசுறுப்பாக நடக்க உதவுகிறது. பயன்படுத்தும் முறை: • காலை 5 கிராம், மாலை 5 கிராம், சூரணத்தை 150மி.லி(அ)200 மி.லி.வெண்ணீரில் கலந்து குடிக்கவும். • பிற நோய்களுக்காக ஆங்கில மருந்து எடுத்துக் கொள்ளும் போது 30 நிமிடத்திற்கு பிறகு நிமி பெயின் சூரணா எடுத்துக் கொள்ளவும். எந்தவிதமான பக்க விளைவுகள் கிடையாது. இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி உள்ளவர்களும் சாப்பிடலாம். வெளிப்புற உபயோகத்திற்கு நிமி ஸ்ட்ராங் பயன்படுத்தவும். நிமி பெயின் சூரணாவின் நன்மைகள்: • 100% இயற்கையான மூலிகை தயாரிப்பு • எந்தவிதமான பக்க விளைவுகள் இல்லை • மூட்டு வலியில் இருந்து விரைவான நிவாரணம் • மூட்டு வீக்கத்தை குறைக்கிறது • சவ்வுப்படலத்தை பாதுகாக்கிறது • சுறுசுறுப்பாக நடக்க உதவுகிறது மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? இன்றே நிமி பெயின் சூரணாவை வாங்கி பயன்படுத்தி பாருங்கள்!