PG லிவ்ஹர் சிரப் (Liver Syrup) PG லிவ்ஹர் சிரப் (Liver Syrup) பின்வரும் நோய்களின் அறிகுறிகளை கட்டுப்படுத்துதல் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது: • வயிறு பெரிதாக வீங்குதல் • வாய் கசப்பு • தொடர்ந்து வாந்தி • அதிகமான குடி பழக்கம் • சிறுநீர் மஞ்சளாக வருவது • மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள் • கல்லீரல் வீக்கம் (Fatty Liver) • வலது பக்கம் மேல் பக்க வயிற்றில் வலி • தலை சுற்றல் • பசியின்மை • அதிகமான சோம்பல் • உடலில் அதிகமாக அரிப்பு • கல்லீரல் கோளாறுகளை சரி செய்ய உதவும் பயன்படுத்தும் முறை: • PG லிவ்ஹர் சிரப் காலை, இரவு வேளைகளில் 15ml சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிடவும்.