கல்பானந்தா சூரணம்: ஆரோக்கியமான வாழ்விற்கு தூய்மை அனைவருக்கும் ஆரோக்கியம் வேண்டும். தூய்மையான காற்று, சுத்தமான நீர், சுற்றுச்சூழல் தூய்மை இவை அனைத்தும் முக்கியம். ஆனால் நம் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா? என்பதை நோயுற்ற பிறகே தெரிந்து கொள்ள முடிகிறது. மலச்சிக்கல் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இயங்க மலம், சிறுநீர் இரண்டும் முழுமையாக வெளியேற வேண்டும். முழுமையாக வெளியேறி விட்டால் 100% வயிறு சம்பந்தமான உபாதைகள் வராமல் தடுக்கலாம். கல்பானந்தா சூரணம்