GATRA KF SYRUP - TAMIL

கத்ரா கே எப் சிரப் (கிட்னி ஃபெயிலியர் சிரப்) கத்ரா கே எப் சிரப் (Kidney Failure Syrup) பின்வரும் நோய்களின் அறிகுறிகளை கட்டுப்படுத்துதல் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது: சிறுநீரக பாதிப்பு: • கிரியாட்டினின் அளவு 1.3 மில்லி கிராமுக்கு அதிகமானால் • கட்டுப்படாத சர்க்கரை நோய் • கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம் • சிறுநீரகக் கற்கள் • மது அருந்துதல் • காசநோய் • உடற்பருமன் • சிறுநீரகத் தொற்றுகள் • புற்றுநோய் • உணவு நச்சுகள் • வலி நிவாரணி மாத்திரைகளின் பக்கவிளைவு சிறுநீரக செயலிழப்பு: • தண்ணீர் குறைவாக குடித்தல் • சிறுநீரை அடக்கி வைத்தல் • சிறுநீர் பிரிவு குறைதல் • பசி குறைதல் • வாந்தி • தூக்கம் குறைதல் • கடுமையான சோர்வு • உடலில் அரிப்பு • முகம் மற்றும் கை கால்களில் வீக்கம் கிட்னி ஃபெயிலியர் அறிகுறிகள்: • சோர்வு • தளர்ச்சி • இரத்த சோகை • உயர் இரத்த அழுத்தம் • எலும்புகளில் வலி • ருசியின்மை • பசியின்மை • தூக்கமின்மை • தோல் கருத்தல் • நமைச்சல் • வாந்தி • விக்கல் • உடல் வீக்கம் • மூச்சிரைப்பு • மயக்கம் பயன்படுத்தும் முறை: • கத்ரா கே எப் டானிக் காலை, இரவு வேளைகளில் 15ml சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிடவும் • கத்ரா கே எப் பவுடர் (5gm) காலை, இரவு வேளைகளில் 150ml தண்ணீரில் கலந்து சாப்பிடவும்