GATRA KF POWDER - TAMIL

FOR THE USE OF PHYSICIANS ONLY

மருத்துவர்களின் பயன்பாட்டிற்கு மட்டும்

காத்ரா கே எஃப் பவுடர் (கிட்னி ஃபெயிலியர் பவுடர்) காத்ரா கே எஃப் பவுடர் (Kidney Failure Powder) பின்வரும் நோய்களின் அறிகுறிகளை கட்டுப்படுத்துதல் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது: சிறுநீரக பாதிப்பு: • கிரியாட்டினின் அளவு 1.3 மில்லி கிராமுக்கு அதிகமானால் • கட்டுப்படாத சர்க்கரை நோய் • கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம் • சிறுநீரகக் கற்கள் • மது அருந்துதல் • காசநோய் • உடற்பருமன் • சிறுநீரகத் தொற்றுகள் • புற்றுநோய் • உணவு நச்சுகள் • வலி நிவாரணி மாத்திரைகளின் பக்கவிளைவு சிறுநீரக செயலிழப்பு: • தண்ணீர் குறைவாக குடித்தல் • சிறுநீரை அடக்கி வைத்தல் • சிறுநீர் பிரிவு குறைதல் • பசி குறைதல் • வாந்தி • தூக்கம் குறைதல் • கடுமையான சோர்வு • உடலில் அரிப்பு • முகம் மற்றும் கை கால்களில் வீக்கம் கிட்னி ஃபெயிலியர் அறிகுறிகள்: • சோர்வு • தளர்ச்சி • இரத்த சோகை • உயர் இரத்த அழுத்தம் • எலும்புகளில் வலி • ருசியின்மை • பசியின்மை • தூக்கமின்மை • தோல் கருத்தல் • நமைச்சல் • வாந்தி • விக்கல் • உடல் வீக்கம் • மூச்சிரைப்பு • மயக்கம் பயன்படுத்தும் முறை: • காத்ரா கே எஃப் பவுடர் (5gm) காலை, இரவு வேளைகளில் 150ml தண்ணீரில் கலந்து சாப்பிடவும் • காத்ரா கே எஃப் டானிக் (15ml) காலை, இரவு வேளைகளில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிடவும்